வியாழன், செப்டம்பர் 01, 2011

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்


புறம்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல் 
அறம்கூறும் ஆக்கம் தரும். (183)

பொருள்: ஒருவனைக் காணாத போது இகழ்ந்து பேசி அவனைக் கண்டபோது அவனிடம் அன்புடையவன் போலப் பொய்யாக நடித்து வாழ்வதைக் காட்டிலும் இறத்தலே அறநூல் வழியாகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக