
திங்கட் கிழமை தேர்வு வைத்துக் கொண்டு முதல் நாள் ஞாயிற்று கிழமை ஊர் சுற்றிப் போட்டோம் சூரியக் கோவிலுக்கு பூரி ஜெகநாதர் கோவிலுக்கு அப்புறம் கடற்கரைக்கு... சாமி என்ர தேர்வை சுப்பரா எழுதி விட்டுவிடுவாங்கோ என்ர நம்பிக்கையோடு(பிள்ளையார் அப்பா இன்னும் எனக்கு உந்த மேல ரொம்ப ரொம்ப ரொம்பஅஅஅஅஅ நம்பிக்கை இருக்கு ..ப்ளீஸ் என்னை எப்புடியாவது தேர்த்தி விட்டுடுங்கோ ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பிள்ளையாரப்பா ) ....
சூரியக் கோவில் என்டவுடன் நம்ம ஊரில் இருக்கும் கோவில் மாதிரி சாமி ,பூஜை ,அர்ச்சனை எண்டு இருக்கும் என நினைக்கதிங்கோ அப்புடி எல்லாம் இங்க இருக்காது ...முழுவதும் கற்சிற்பங்கள் ...
ஒவ்வொரு சிற்பங்களும் அம்மாடி!எவ்வளவு அழகாய் இருக்கின்றன தெரியுமா !!!..ஒவ்வொன்றும் அவ்வளவு அழகிய கலை நயம் மிக்கவை ...வார்த்தைகாளால் அவற்றை விவரிக்க இயலாது ...
13-ஆம் நூற்றாண்டில் கிழக்கு கங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கோவில் தான் இந்த சூரியக் கோவில். இக்கோவில் மேலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக