வெள்ளி, மே 04, 2012

ஆன்மீகம் - 9

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்


ஆன்மீகச் சிந்தனைகள்.
இறைவனைக் கோயிலிலும் வணங்கலாம், வீட்டிலும் வணங்கலாம். கோயிலில் அதே மனநிலை கொண்டவர்களின் மன அதிர்வுகள் சுவர்களில் எதிரொலிக்க, கோயிலின் சூழலும் ஒரு மனக்கோலத்தை உருவாக்குகிறது. அதனால் மனதிற்கு மகிழ்வு அமைதி கிட்டுகிறது.
இறைவனுக்குத் தொண்டு (ஊழியம்) செய்வது என்றுமே வீணாகாது. காரணம் தொண்டினால்(தெய்வ வழிபாடு) அதீத மன வலிமை பெறலாம்.
திருமொழிகள் போன்ற திருமுறைப் பதிகங்களை இறைவன் திருவடி எண்ணி ஒரு முறையேனும் ஓதினால் வாழ்வில் திருப்தி கிடைக்கும். திருப்பமும் நேரும்.
முதிர்ந்த இறை பக்தர்கள் இறைக்கும் ஆன்ம சிந்தனைகள், மன ஆறுதலையும், இறைபக்தியையும் தரவல்லன. பாலைவன மனங்களில் அருள் நீர் இறைக்கும் உணர்வு தருபவை.

5 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

மிக்க நன்றி அந்திமாலை எனது ஆன்மிகம் பிரசுரித்தமைக்கு. இப்போதெல்லாம் நான் உட்பட விமரிசனக் கருத்துகள் எழுதுபவர்கள் குறைந்து விடுகிறார்கள். வியாபாரிகள் போல ஒன்று கொடுத்தால் ஒன்று இலவசம் என்று விளம்பரம் தேவையோ - மக்கள் வந்து கருத்திட என்றும் சிந்தனை ஓடுகிறது. ம்...ம்....

Veena, Coimbatore சொன்னது…

After long time, madame. Great one... Keep it.

Kanthan, Denmark சொன்னது…

Good aakkam.

Suthan France சொன்னது…

Thanks Vetha ALL the best.

பெயரில்லா சொன்னது…

Thank you all of you.
Veena, Coimbatore
Kanthan, Denmark
Suthan France
Erai asi niraiyaddum.

கருத்துரையிடுக