இன்று மணநாள் காணும், எங்கள் அன்புள்ள மகன்/அண்ணா லிங்கவாசன், எங்கள் மருமகள்/அண்ணி தர்சினி நீங்கள் இருவரும் வாழ்வில் எல்லாச்சிறப்புக்களும் பெற்றுப் பல்லாண்டுகாலம் வாழ்கவென்று வாழ்த்துகிறோம்.
மிக்க அன்புடன் சேதாச்சித்தி, சூரிச்சித்தப்பா, தங்கைகள்:நிஷானி, ஷமந்தா. நிலானி. கிங்ஸ்பரி, ஐக்கிய இராச்சியம்.
3 கருத்துகள்:
இன்று மணவாழ்வில் இணையும் தாசன் தம்பதியினர் என்றும் நகமும் சதையும் போலே பல செல்வங்களும் பெற்று வாழ்க'' வாழ்க'''' என்று வாழ்த்து கிறேன்
chithi
வாழ்த்துக்களுக்கு நன்றி, ஒரு சிறிய திருத்தம்: இன்று மணவாழ்வில் இணைவது, 'வாசன்' தம்பதியினர், 'தாசன்' தம்பதியினர் அல்ல.
-அந்திமாலை-
இன்று மணநாள் காணும், எங்கள் அன்புள்ள மகன்/அண்ணா லிங்கவாசன், எங்கள் மருமகள்/அண்ணி தர்சினி நீங்கள் இருவரும் வாழ்வில் எல்லாச்சிறப்புக்களும் பெற்றுப் பல்லாண்டுகாலம் வாழ்கவென்று வாழ்த்துகிறோம்.
மிக்க அன்புடன்
சேதாச்சித்தி, சூரிச்சித்தப்பா, தங்கைகள்:நிஷானி, ஷமந்தா. நிலானி.
கிங்ஸ்பரி, ஐக்கிய இராச்சியம்.
கருத்துரையிடுக