ஞாயிறு, ஜனவரி 15, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்

 இந்த இனிய நாளும்,
இனிவரும் நாட்களும்,

உங்கள் வாழ்வில் 
இன்பத்தை, வெற்றியை 

சிறப்பை, செழிப்பை 


நிறைவாக அள்ளித்தரவேண்டுமென்று

உளமார வாழ்த்துகிறோம்.




இவ்வண்ணம் 
ஆசிரியபீடம் 
அந்திமாலை 


8 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

மலர்ந்திருக்கும் தமிழ்ப்புத்தாண்டு , தமிழர் தைப்பொங்கல் திருநாள்
அன்பு உறவுகள், நண்பர்கள்

அனைவருக்கும்

வாழ்வின் உன்னதங்கள் அனைத்தையும் பெறும் திருநாளாகவும்,
நற்பேறுகளை நல்கும் நாளாகவும் அமைய வாழ்த்துகின்றோம்.

Unknown சொன்னது…

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்.

Seelan சொன்னது…

Thanks, Happy happy pongkal day for Anthimaalai

Seetha சொன்னது…

சந்தோஷமான பொங்கல் வாழ்த்துக்கள், அந்திமாலை"""
சர்க்கரைப்பொங்கல் பொங்கி மகிழ்ந்து சாப்பிட்டு நலமுடன் வாழ்க [தாசன் குடும்பம்].

Paransothinathan சொன்னது…

நன்றி. அந்திமாலை இணையத்திற்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Malar சொன்னது…

Celebrate nicely Anthimaalai.

பெயரில்லா சொன்னது…

அந்தி மாலைக்கும் இன்பப் பொங்கல் வாழ்த்துகள் இதை விட தமிழ்மணத்தில் இன்று 100க்குள் நிற்பதற்கும் வாழ்த்துகள்.

Balan சொன்னது…

pongkal wished, have a great day Anthimaalai Teacher.

கருத்துரையிடுக