Make this my homepage
திங்கள், ஜனவரி 23, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். (
249)
பொருள்:
அருள் இல்லாதவன் மெய்ந்நூல்களைப் பயின்றும் மெய்யுணர்வைப் பெற மாட்டான். அவ்வாறே அருளற்றவன் நல்வினை செய்தாலும் நற்பயனைப் பெற மாட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக