Make this my homepage
ஞாயிறு, ஜனவரி 01, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
(231)
பொருள்:
வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும். அதனால் புகழுண்டாக வாழ வேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம்(பயன்) வேறு யாதும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக