Make this my homepage
வெள்ளி, ஜனவரி 06, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
நத்தம்போல் கேடும் உளதுஆகும்; சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.
(235)
பொருள்:
புகழ் உடலுடன் வாழ்வது, நிலையான புகழுடன் இறப்பது ஆகிய இரண்டும் அறிவாளிகளுக்கே கிடைக்கும். மற்றவர்கட்குக் கிடைக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக