ஞாயிறு, ஜனவரி 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பொருள்அற்றார் பூப்பர் ஒரு கால்; அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது. (248)   

பொருள்: பொருளை இழந்தவர் பின்பு ஒரு சமயத்தில் அப்பொருளைப் பெற்றுச் சிறப்படைதல் கூடும். அருளை இழந்தவர் அழிந்தவரேயாவர். அவர்கள் எக்காலத்தும் அந்நிலை விட்டு நீங்கி உயர்வடைதல் இயலாது.

1 கருத்து:

கருத்துரையிடுக