செவ்வாய், ஜனவரி 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின் 
மெலியார்மேல் செல்லும் இடத்து. (250) 

பொருள்: அருள் இல்லாத ஒருவன் தன்னைவிட வலிமையில் குறைந்தவர்களைத் துன்புறுத்தச் செல்லும் போது, தன்னைக் காட்டிலும் வலியவர் முன்பு தான் அஞ்சி நிற்கும் நிலையை நினைத்துக் கொள்ள நேரிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக