வியாழன், ஜனவரி 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. (252)   

பொருள்: பொருளுடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவருக்கு இல்லை. அவ்வாறே அருள் உடையவராகும் தகுதி ஊனைத்(மாமிசம்) தின்பவருக்கு இல்லை.

3 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அருமை..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

வள்ளுவர் இவ்வளவு உயரமானவரா.

http://gunathamizh.blogspot.com/2012/01/blog-post_24.html

என்னும் இடுகையைக் காணத்தங்களை அன்புடன அழைக்கிறேன்.

vetha (kovaikkavi) சொன்னது…

ஊனைத்(மாமிசம்) தின்பவருக்கு இல்லை.

கருத்துரையிடுக