Make this my homepage
வியாழன், ஜனவரி 19, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கு
மல்லல்மா ஞானம் கரி.
(245)
பொருள்:
அருள் உடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை. காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகமே இதற்குச் சான்று ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக