Make this my homepage
வெள்ளி, ஜனவரி 13, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்.
(240)
பொருள்:
இவ்வுலகில் பழியில்லாமல் புகழுடன் வாழ்பவரே உயிர் வாழ்பவராக மதிக்கப்படுவார். புகழ் இல்லாமல் பழியோடு வாழ்பவர் இறந்தவருக்குச் சமமாகவே மதிக்கப்படுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக