Make this my homepage
சனி, ஜனவரி 07, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
தோன்றிற் புகழோடு தோன்றுக; அஃதுஇலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
(236)
பொருள்:
மனிதனாகப் பிறக்க விரும்பினால் புகழுடன் தோன்றுவது நல்லது. இல்லையேல் மனிதப் பிறவியாய் தோன்றாமலிருப்பதே நலம்.
2 கருத்துகள்:
vetha (kovaikkavi)
சொன்னது…
இது மிகக் கஷ்டம்....
1/07/2012 9:44 AM
Paransothinathan
சொன்னது…
நல்ல குறள். நான் தினமும் "குறள் காட்டும் பாதை" தவறாமல் படிக்கிறேன்.
1/08/2012 12:15 AM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
இது மிகக் கஷ்டம்....
நல்ல குறள். நான் தினமும் "குறள் காட்டும் பாதை" தவறாமல் படிக்கிறேன்.
கருத்துரையிடுக