வெள்ளி, அக்டோபர் 14, 2011

இன்றைய பொன்மொழி

லெனின்

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே.
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

2 கருத்துகள்:

Arul, DK சொன்னது…

100% true

பெயரில்லா சொன்னது…

தோல்விகள், பிழைகள்(தவறுகள்) தானே மானுடத்தின் ஆசிரியன். ஆதலால் இவைகளை ஒப்புக் கொள்வதில் தவறே இல்லை.
Vetha. Elangathilakam.

கருத்துரையிடுக