வெள்ளி, அக்டோபர் 14, 2011

ஆன்மீகம் - 4


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.

ஆயர்குலத்தான். 
யர்குலத்தான் காரணப் பெயரான்
ஆயர்பாடியில் ஆளாகினாண்டி.
ஆயர்கள் தெயவமாய்த் தவழ்ந்தவனை
ஆலிங்கனம் செய்வோம் பக்தியாலடி.  (ஆயர்…)

தொந்தரவான காட்டுத் தீயை விழுங்கி
அந்தரத்து ஆயரின் ஆநிரையை
தந்திரமாய்க் காத்த ஆயர்பாடியான்,
மந்திரக்காரன் மாயக் கண்ணனடி.     (ஆயர்...)

ந்திரன் பேய் மழை பெய்விக்க
பிந்தாது மலையைக் குடையாக்கி
மந்தைகள் – ஆயரைக் காத்தாண்டி.
முந்தை வினை போக்கும் முகுந்தனடி.  (ஆயர்…)

13 கருத்துகள்:

Viji, France. சொன்னது…

Nice. Keep it up.

aotspr சொன்னது…

அருமையான பகிர்வு........
தொடர்ந்து எழுதுங்கள்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

பாலகுமாரன் சொன்னது…

மிகவும் சிறப்பான ஆக்கம்.

V.Girubalini (UK) சொன்னது…

அழகிய தமிழ்மொழியில்
அற்புதமாகப் பாடல் படைத்து
அந்திமாலை இணையத்தில் வெளியிட்டுள்ள
அருமையான படைப்பாளி வேதா
அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள்.

Arul, DK சொன்னது…

Super

Mohan, Denmark சொன்னது…

பாராட்டுக்கள்.

Bavani Kathir சொன்னது…

மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

Anu, USA சொன்னது…

So good

வேணுகோபால், தஞ்சாவூர் சொன்னது…

மிகவும் அற்புதமான கவி வரிகள்.

Ramesh, DK சொன்னது…

மெய்யாகவே சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

இங்கு கருத்திட்ட அத்தனை அன்புள்ளங்களுக்கும் இனிய நன்றிகள். இறை ஆசி அனைவருக்கும் கிட்டட்டும்.

Suthan frans சொன்னது…

Thanks Vetha. folloving like this

Malar சொன்னது…

Good for every body

கருத்துரையிடுக