திங்கள், அக்டோபர் 31, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி 
நட்பாடல் தேற்றா தவர் (187)

பொருள்: பிறர், மகிழுமாறு இன்பமாகப் பேசி அவரோடு நட்புச் செய்தலை அறியாதவர்கள், நண்பராய் இருப்பவரைப் பற்றியும் புறங்கூறிப் பிரித்து விடுவர்.

1 கருத்து:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

உண்மைதான்...

கருத்துரையிடுக