வியாழன், அக்டோபர் 06, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் 'சத்தியம்' மறுபடியும் எழுந்து நின்றுவிடும். இறைவனைப்போல் அதற்கும் தொடக்கமும், முடிவும் கிடையாது.  

1 கருத்து:

Vetha. Elangathilakam. சொன்னது…

ஆகவே சத்தியமாய் நடப்போம் உதையும் வாங்குவோம். ஏனென்றால் பொய் பித்தலாட்டத்கிற்குத் தானே உலகு.

கருத்துரையிடுக