நாட்டின் பெயர்:
அசர்பைஜான் (Azerbaijan)
முழுப்பெயர்:
அசர்பைஜான் குடியரசு.
தலைநகரம்:
பாகு (Baku)
அமைவிடம்:
கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா சந்திப்பு.
எல்லைகள்:
கிழக்கு: கஸ்பியன் கடல்
மேற்கு: ஆர்மீனியா
வடக்கு: ரஷ்யா
வட கிழக்கு : ஜோர்ஜியா
தெற்கு: ஈரான்
அலுவலக மொழி:
அசர்பைஜானி
இனங்கள்:
அசர்பைஜானி 90,6%
மிகச்சிறிய தொகையில் - லெஸ்கின்கள், ரஷ்யர்கள், ஆர்மீனியர்கள், ரலீஸ், துருக்கியர்கள், ஜோர்ஜியர்கள்.
சமயங்கள்:
99% முஸ்லீம்கள், சிறிய தொகையில் கிறீஸ்தவர், யூதர், பஹாய், ஜெகோவாவின் சாட்சிகள், ஹரே கிருஷ்ணா அமைப்பினர்.
கல்வியறிவு:
100%(சோவியத் ஆட்சியினால் கிடைத்த நன்மைகளில் ஒன்று)
ஆயுட்காலம்:
66 வருடங்கள்
பாகு சர்வதேச விமானநிலையம் |
அரசாங்க முறை:
ஜனாதிபதி ஆட்சிமுறை
ஜனாதிபதி:
இல்ஹாம் அலியேவ் (Ilham Aliyev)
பிரதமர்:
ஆர்தர் ராசி ஸாடே (Artur Rasizade)
சோவியத் ஒன்றியத்திடமிருந்து சுதந்திரமடைந்த தேதி:
18.10.1991
பாகு |
பரப்பளவு:
86, 600 சதுர கிலோமீற்றர்கள்.
சனத்தொகை:
9,047,000 (2010 மதிப்பீடு)
நாணயம்:
மனாட் (Manat)
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
பாகு |
இயற்கை வளங்கள்:
பெற்றோலியம், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, செப்பு, இரும்பு, டைட்டேனியம், குரோமியம், மங்கனீஸ், கோபால்ட், மொலிப்தேனம்.
பிரதான ஏற்றுமதிப் பொருட்கள்:
பெற்றோலியம், எரிவாயு, இயந்திரங்கள், பருத்தி, உணவுப்பொருட்கள்.
சிறு குறிப்பு:
சுற்றுலாத்துறையாலும் வருமானம் பெறும் நாடு.
நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையினர் முஸ்லீம்களாக இருப்பினும், இவர்கள் மத சகிப்புத் தன்மை உள்ளவர்கள். ஏனைய இஸ்லாமிய நாட்டு மக்களைப் போல் 'மிதவாதிகள்' அல்லர்.
1 கருத்து:
i like et.
கருத்துரையிடுக