செவ்வாய், டிசம்பர் 07, 2010

நாடுகாண் பயணம் - அசென்சன் தீவு




நாட்டின் பெயர்:
அசென்சன் தீவு(Ascensin island)

அமைவிடம்:
வட அத்திலாந்திக் சமுத்திரம்.

நாட்டு எல்லைகள்:
தீவு என்பதால், நான்கு பக்கமும் வட அத்திலாந்திக் சமுத்திரம்.

அயல் நாடு:
அருகிலுள்ள தீவுகளாகிய செயின்ட்.ஹெலினா மற்றும் ட்ரிஸ்டான் ட குன்ஹா.(இவைகளும் ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சிக்குட்பட்டவை)

தலைநகரம்:
ஜோர்ஜ் டவுன் (Georgetown)



இனங்கள்:
பிரித்தானியர், அமெரிக்கர்

மொழி:
ஆங்கிலம்

சமயம்:
கிறீஸ்தவம்

அரசாங்கம்:
ஐக்கிய இராச்சியத்தின் கடல் கடந்த பிரதேசம் மற்றும் செயின்ட்.ஹெலீனாவின்(St.Helena) ஒரு பகுதி.

நிர்வாகி:
ரொஸ் டெனி (Ross Denny)

ஆளுநர்:
அண்ட்ரூ கூர் (Andrew Gurr)

பரப்பளவு:
88 சதுர கிலோமீற்றர்

சனத்தொகை:
940 பேர்

நாணயம்:
செயின்ட் ஹெலினா பவுண்ட் (SHP)
(அமெரிக்க டொலரும் ஏற்றுக் கொள்ளப் படும்)

The Post Office - Ascension Islandபிரதான வருமானம் தரும் தொழில்கள்:
இராணுவத் தளங்கள், பயிற்சி முகாம்கள், பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின்(BBC) அஞ்சற் கோபுரத்தினால் கிடைக்கும் வருமானம். கப்பல் துறைமுக சேவை, பொழுதுபோக்கு மீன்பிடி அனுமதிப் பத்திரங்கள் மூலம் வருமானம். சுற்றுலாத்துறை.

ஏற்றுமதி: 
அரிதாக, மிகவும் குறைந்த அளவில் வெளியிடப்படும் நாட்டின் அஞ்சற் தலைகள்(முத்திரைகள்)

சர்வதேசத் தொலைபேசி:              
௦௦ -247


நாடுபற்றிய சிறுகுறிப்பு:
இயற்கை வளங்கள் ஏதுமில்லை.
எரிமலைகள் நிறைந்த நாடு.

1 கருத்து:

mathan denmark சொன்னது…

det er rigtige flot. jeg kan godt lide den.

கருத்துரையிடுக