ஞாயிறு, ஜூன் 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து. (398)

பொருள்: ஒருவனுக்கு அவன் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது அப்பிறவியோடு போகாது. ஏழு பிறவிகளிலும் தொடர்ந்து சென்று உதவும் இயல்பு உடையதாகும்.

1 கருத்து:

ராம் சொன்னது…

ஏழு பிறவியில் எப்படி வரும்,,,,,, கொஞ்சம் யோசிங்க ஏழு தலைமுறைக்கு வரலாம்.........

கருத்துரையிடுக