வியாழன், ஜனவரி 07, 2016

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 127 அவர்வயின் விதும்பல்

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் 
வரல்நசைஇ இன்னும் உளேன். (1263) 

பொருள்: வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாக வேற்று நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருவதைக் காண விரும்பியே இன்னும் நான் உயிரோடிருக்கிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக