செவ்வாய், ஜனவரி 05, 2016

இன்றைய சிந்தனைக்கு

அராபியப் பழமொழி 

உன்வாழ்வில் நீ யாரோடெல்லாம் சிரித்து மகிழ்ந்தாய் என்பது உனக்கு மறந்துபோகலாம். ஆனால் யாரோடு சேர்ந்து அழுதாய் என்பது உனக்கு மறக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக