சனி, ஜனவரி 02, 2016

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

இறைவனை நீதிபதியாகவோ, தண்டிப்பவராகவோ, பணிய வேண்டிய ஒருவராகவோ வழிபடும் முறைகள் தாழ்ந்தவை. அவை வரவர விரிந்து உயர்ந்த முறைகளாகலாம், எனினும் அவை 'அன்பு' என்னும் பெயருக்குத் தகுதி உடையவை அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக