செவ்வாய், ஜனவரி 05, 2016

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 127 அவர்வயின் விதும்பல்


இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் 
கலங்கழியும் காரிகை நீத்து (1262)

பொருள்: தோழி! (என்னை)விட்டுச் சென்ற காதலரை இன்று நான் மறந்து விடுவேனாகில், அழகிழந்து தோள்கள் மெலியும்; தோள்களை விட்டு அணிகளும் கழலும்படி நேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக