வெள்ளி, நவம்பர் 07, 2014

உலக நாயகனுக்கு அந்திமாலையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

தமிழ்த் திரை உலகில் மட்டுமன்றி, ஹிந்தி, மலையாளம், கன்னடம்,தெலுங்கு திரைப்பட உலகிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த, இன்றைய தினம் தனது அறுபதாவது அகவையில் அடியெடுத்து வைக்கும் ரசிகர்களின் இதயம் கவர்ந்த 'உலக நாயகன்', பத்மஸ்ரீ, பத்மபூஷன், டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு அந்திமாலையின் பவழ விழா பிறந்த தின வாழ்த்துக்கள்.
"உன்னைப் பெற்றதனால் தமிழ்நாடு மட்டுமல்ல, முழு உலகமும் பெருமை கொள்கிறது" வாழ்க பல்லாண்டு!



மிக்க அன்புடன் 
ஆசிரிய பீடம் 
அந்திமாலை இணையம்  
டென்மார்க். 

1 கருத்து:

nellai ram சொன்னது…

கமலின் பிறந்த நாள்
அவருக்கு
எனது பிறந்த நாள் வாழ்த்துகள்
தொடருங்கள்

கருத்துரையிடுக