ஞாயிறு, நவம்பர் 16, 2014

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து
jesus

நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் நுழைய மாட்டீர்கள். சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக