இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்
'புலப்பல்' எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு. (1259)
பொருள்: காதலனோடு 'ஊடல் கொள்வேன்' என்று நினைத்துச் சென்றேன். ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதைக் கண்டு வேறு வழி இல்லாமல் அவரைத் தழுவினேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக