சனி, அக்டோபர் 20, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்


வினைக்கண் வினைஉடையான் கேண்மை வேறாக,
நினைப்பானை நீங்கும் திரு. (519)

பொருள்: எப்போதும் தன் தொழிலில் முயற்சி உடையவரது நட்பினைப் பாராட்டாமல், வேறாக நினைப்பவனிடமிருந்து செல்வம் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக