திங்கள், அக்டோபர் 01, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்


கால்ஆழ் களரில் நரிஅடும்; கண்அஞ்சா
வேல்ஆள் முகத்த களிறு. (500)

பொருள்: வேல் வீரர்களைக் கண்டு அஞ்சாமல் எதிர் நின்று தாக்கியழித்த யானையாயினும் அதன் கால் சேற்று நிலத்தில் சிக்கிக் கொண்டால் கால் அழுந்தி நிற்கும்போது சாதாரண நரிகூட அந்த யானையைக் கொன்று விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக