இன்றைய குறள்
தோன்றிற் புகழோடு தோன்றுக; அஃதுஇலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. (236)
பொருள்: மனிதனாகப் பிறக்க விரும்பினால் புகழுடன் தோன்றுவது நல்லது. இல்லையேல் மனிதப் பிறவியாய் தோன்றாமலிருப்பதே நலம்.
எமது பேரன்பிற்குப் பாத்திரமான வாசகப் பெருமக்களே!
வளர்ச்சிப்பாதையில் முப்பதாவது அடியை எடுத்து வைத்திருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய இணையத் தளத்திற்கு நீங்கள் கொடுக்கும் பேராதரவிற்கு உளமார்ந்த நன்றிகள். உங்கள் பேராதரவு இன்றுபோல் என்றும் தொடரும் என்று உளமார நம்புகிறோம்.