இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம் அல்லைப்பிட்டி 3 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த 'பிரகாசம்' என்று அழைக்கப் பட்ட திரு.அபிராம்பிள்ளை சிவப்பிரகாசம்
அவர்கள் இன்றைய தினம்(08.03.2017) யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற அபிராம்பிள்ளை, இக்னேஸியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவக்கொழுந்து( 'அல்லைப்பிட்டி ஆச்சி' ) தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தெய்வானையின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற செல்லத்துரை(நவ்வி , வவுனியா), காலஞ்சென்ற சாந்தா லூசியா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சாருமதிதேவி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கமலாதேவி, சற்குணானந்ததேவி(அல்லைப்பிட்டி), பரிமளகாந்தன்(MSO, பிரதம தபால் அலுவலகம் யாழ்ப்பாணம்), விமலாதேவி('சேதா', லண்டன், U.K) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், காலஞ்சென்ற லிங்கேஸ்வரன், லிங்கதாசன்(சமூக நலத்துறை, ஒல்போ பல்கலைக் கழகம், டென்மார்க்), லிங்கவாசன், லிங்கேஸ்வரி, சதீஸ்வரன்('வெற்றிமாலை எண்டர்பிரைசஸ்', யாழ்ப்பாணம்), சிவகாம சுந்தரி(வவுனியா) திரிபுர சுந்தரி((ஆசிரியை, இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலை, கிளிநொச்சி), திரிலோகசுந்தரி(ஆசிரியை, அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்), கோபிகா(உயிரியல் துறை, யாழ் பல்கலைக் கழகம்), நிஷானி(மருத்துவத் துறை,St George's University of London) சமந்தா(லண்டன், U.K), நிலானி(லண்டன், U.K) ஆகியோரின் அன்புப் பேரனும். காலஞ்சென்ற சொர்ணலிங்கம், காலஞ்சென்ற வீரசிங்கம்(பேரின்பநாதன்), திருவேங்கட வல்லி(யாழ்ப்பாணம்), ஞானசூரியன்(லண்டன் U.K), ஆகியோரின் அன்பு மாமனாரும், தனுஷ்காந், கிருஷ்ணவி, சரண்யா, ஹாரீஸ் ராம், துஷாரா, மிதுஷாலினி, மிதுஷங்கர் ஆகியோரின் அன்புப் பூட்டனும், காலஞ்சென்றவர்களான சின்னத் தங்கச்சி(அல்லைப்பிட்டி), இராசம்மா(யோகபுரம், மல்லாவி), தங்கம்மா(விசுவமடு), காலஞ்சென்ற நாகம்மா(மண்டைதீவு) மற்றும் கனகம்மா(மண்டைதீவு), காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் (மண்டைதீவு), செல்லத்துரை/சாத்திரியார்(விசுவமடு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (வியாழக்கிழமை 09.03.2017) பிற்பகல் 2:00 மணியளவில் 2 ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக அல்லைப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் படும். உற்றார், உறவினர், நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்:
இரா.சொ.லிங்கதாசன்(பேரன்) டென்மார்க்.
தொலைபேசி : 0045-98 40 80 05
0045 - 21 91 27 52
தொடர்புகளுக்கு:
சாருமதி(மகள்) : 0094- 713-462-341
சற்குணானந்ததேவி(மகள்) : 0094 - 766-212-755
பரிமளகாந்தன்(மகன்) : 0094- 718-485-198
விமலாதேவி / சேதா (மகள்) : 0094 - 772- 085- 441 (Current Number)
தோற்றம்: 16.02.1930 மறைவு : 08.03.2017 |
தகவல்:
தொலைபேசி : 0045-98 40 80 05
0045 - 21 91 27 52
தொடர்புகளுக்கு:
சாருமதி(மகள்) : 0094- 713-462-341
சற்குணானந்ததேவி(மகள்) : 0094 - 766-212-755
பரிமளகாந்தன்(மகன்) : 0094- 718-485-198
விமலாதேவி / சேதா (மகள்) : 0094 - 772- 085- 441 (Current Number)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக