இன்றைய குறள்
பாத்தூண் மரிஇ யவனைப் பசி என்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. (227)
பொருள்: பலரோடும் பகுத்துண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீய நோய் அணுகுதல் இல்லை.

ஈகுவடோர் அல்லது எக்வடோர் அல்லது எக்குவடோர் குடியரசு(Republic of Ecuador) அல்லது ஸ்பானிய மொழியில் ரெபூப்லிகா டெல் எக்வடோர்(Republica del Ecuador)
கறுப்பர்கள் 3%
ஆண்கள் 72 வருடங்கள்
ரபேயேல் கோரெயா(Rafael Correa) *இது 27.12.2011 அன்று உள்ள நிலவரமாகும். 
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
வாழை, காப்பி, கொக்கோ, அரிசி, உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, கால்நடைகள்(ஆடு,மாடு,பன்றி), கோழி இறைச்சி, முட்டை, மீன், இறால்.
இம்மரத்தை ஆரம்ப காலங்களில் படைவீரர்கள் அல்லது தேவாலயங்களில் கீதம் பாடுவோர் (இவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் 'சாரணர்கள்' போல் இயங்கி வந்தனர்) போன்ற பிரிவினர் அலங்கரித்து, மரத்தைச் சுற்றி ஆடுதல், பாடுதல் போன்ற களிப்பூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பர், அதன் பின்னர் இது மெல்ல, மெல்ல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும், அதன்பின் மரபு ரீதியாக கிறீஸ்தவ மக்களின் வீடுகளில் 'பாலன் பிறப்பு' அலங்காரங்களோடு சேர்த்து இடம்பிடித்திருக்கும், பல நூற்றாண்டுகள் கழிந்த நிலையில் 'கத்தோலிக்கர்' தவிர்ந்த ஏனைய கிறீஸ்தவர்கள் மத்தியில் 'பாலன் பிறப்பு' அலங்காரம் விடைபெற்று கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தல், அதன் கீழ் கிறிஸ்துமஸ் பரிசுகளை வைத்தல், மரத்தைச் சுற்றி ஆடிப் பாடுதல் போன்ற நடைமுறைகள் இடம்பிடித்திருக்கலாம் (அறிமுகமாகியிருக்கலாம்) என்கிறார் ஐரோப்பாவின் மூத்த சமூகவியல் ஆய்வாளரான ஜெர்மனியைச் சேர்ந்த திருமதி.இங்கபோ வெபர் கெல்லமான் (Ingeborg Weber Kellermann).
இலங்கையில், மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தக் கிறிஸ்துமஸ் மரத்திற்குப் பதிலாக 'சவுக்கு மரம்' என அழைக்கப்படும்'கஷோரினா' (Casuarina) மரத்தை உபயோகிக்கும் வழக்கம் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது.இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்திலேயே கிறிஸ்துமஸ் கொண்டாடப் பட்டதாயினும் அது மக்களிடம் வரவேற்புப் பெற்ற ஒரு பிரபலாமான கொண்டாட்டமாக இருக்கவில்லை. இதேபோல் இந்தியாவிலும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் 'கிறிஸ்துமஸ் மரமும்' மிகவும் பிரபலம் அடைந்து இன்றவரை அவை மக்களின் வாழ்க்கையின் பின்னிப் பிணைந்த ஒரு அம்சமாக மாறியுள்ளன என்றால் மிகையில்லை.