Make this my homepage
புதன், அக்டோபர் 24, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால்
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைந் துஅற்று.
(523)
பொருள்:
சுற்றத்தாருடன் மனம் கலந்து பழகாதவனுடைய வாழ்வு, குளப்பரப்பு கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போல வீணே அழியும்.
1 கருத்து:
திண்டுக்கல் தனபாலன்
சொன்னது…
உண்மை... நன்றி...
கோடுஇன்றி நீர்நிறைந் துஅற்று --> கோடின்றி நீர்நிறைந் தற்று
10/24/2012 4:07 AM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
உண்மை... நன்றி...
கோடுஇன்றி நீர்நிறைந் துஅற்று --> கோடின்றி நீர்நிறைந் தற்று
கருத்துரையிடுக