புதன், அக்டோபர் 03, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 51 தெரிந்து தெளிதல்


குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாண்உடையான் கட்டே தெளிவு. (502)

பொருள்: நல்ல குடியில் பிறந்து, குற்றங்களில் இருந்து நீங்கிப் பழிச்செயலைச் செய்ய அஞ்சி நாணுகின்றவனையே நம்பி வேலையைக் கொடுக்கலாம்.

1 கருத்து:

அமர்க்களம் கருத்துக்களம் சொன்னது…

பதிவுக்கு நன்றி பதிவர் நண்பரே...

கருத்துரையிடுக