திங்கள், அக்டோபர் 15, 2012

இன்றைய சிந்தனைக்கு

ராஜாஜி

பணம் என்பது ஒரு சாதனைப் பொருள். அதுவே சுகமன்று, முடிவுமன்று. அவரவர்களுக்கு என்று ஒரு வரம்புண்டு. அந்த வரம்புக்கு மேல் மிஞ்சின பின் அது ஒரு பாரமும் கவலையும்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக