செவ்வாய், அக்டோபர் 02, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 51 தெரிந்து தெளிதல்


அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும். (501)

பொருள்: ஒருவனை அறம், பொருள், இன்பம், உயிர்ப் பொருட்டால் அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையிலும் ஆராய்ந்து தக்கவனாயின் அவனை நம்புதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக