புதன், அக்டோபர் 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் 
கோடுஇன்றி நீர்நிறைந் துஅற்று. (523)

பொருள்: சுற்றத்தாருடன் மனம் கலந்து பழகாதவனுடைய வாழ்வு, குளப்பரப்பு கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போல வீணே அழியும்.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை... நன்றி...

கோடுஇன்றி நீர்நிறைந் துஅற்று --> கோடின்றி நீர்நிறைந் தற்று

கருத்துரையிடுக