வியாழன், அக்டோபர் 18, 2012

இன்றைய சிந்தனைக்கு

ஓஷோ

"நீ அடுத்தவர்களால் ஒரு பொருள்போலச் சொந்தம் கொண்டாடப்படுவதை விரும்பாவிட்டால், நீ யாரையும் உன் சொந்தப் பொருளாக ஆக்கிக் கொள்ளாதே. இதன் பொருள் என்னவென்றால் நீ சுதந்திரமாயிருக்க முயற்சிக்கிறாய், அதேநேரம் மற்றவர்களை உன் சொந்தப் பொருளாக ஆக்க நினைக்கிறாய்"

1 கருத்து:

Unknown சொன்னது…

ஓஷோவின் வரிகள் என்றைக்குமே சிந்திக்கதூண்டுபவைதான். பகிர்வுக்கு மிக்க நன்றி!

கருத்துரையிடுக