செவ்வாய், அக்டோபர் 16, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்


அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் 
சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று. (515)  

பொருள்: செய்யும் செயலை நன்கு அறிந்து, இடையூறுகளைத் தாங்கிச் செய்பவனைத் தவிர, இவன் அன்பிற் சிறந்தவன் என்று யாருக்கும் வேலை தரக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக