சனி, அக்டோபர் 06, 2012

இன்றைய சிந்தனைக்கு

ஜி.வரதராசன்

உன்மீது குற்றங் குறை கூறுபவர்கள் மீது எரிச்சலடையாதே! உன்னைவிட உன்மீது அதிக அக்கறை கொண்டவர்கள் அவர்களே. அவர்கள் குறை கூறாவிட்டால் எந்த இடத்தில் தவறுகிறாய் என்பது உனக்குத் தெரியாமல் போகுமல்லவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக