புதன், அக்டோபர் 17, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்


செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு 
எய்த உணர்ந்து செயல். (516)

பொருள்: செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து அவனிடம் ஒப்புவிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக