வெள்ளி, அக்டோபர் 19, 2012

இன்றைய பொன்மொழி

கவியரசு கண்ணதாசன்

அனுபவம் என்பது புது மாதிரியான வாத்தியார். அது பாடங்களைக் கற்றுத் தந்தபின் பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலம்தான் பாடங்களைக் கற்றுத் தருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக