ஞாயிறு, அக்டோபர் 14, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்


அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும் 
நன்குஉடையான்  கட்டே தெளிவு. (513) 

பொருள்: அன்பு, அறிவு, ஐயம் இல்லாமல் தெளியும் தெளிவு, அவா இல்லாமை ஆகிய இந்நான்கு  பண்புகளையும் நிலையாக உடையவனை, செயல்களை ஆற்றுமாறு தெளியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக