சனி, அக்டோபர் 13, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்


வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை 
ஆராய்வான் செய்க வினை. (512)

பொருள்: பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை ஏற்படுத்தி, மேற்கொண்டு இடையூறுகளை நீக்க வல்லவனே செயலைச் செய்வானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக