Make this my homepage
ஞாயிறு, அக்டோபர் 07, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 51 தெரிந்து தெளி
தல்
அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்றுஅவர்
பற்றுஇலர் நாணார் பழி.
(506)
பொருள்:
சுற்றம்(உறவினர்) இல்லாதவரை அரசன் நம்பித் தெளியக் கூடாது. அவர் உலகில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு அஞ்ச மாட்டார்.
1 கருத்து:
முனைவர் இரா.குணசீலன்
சொன்னது…
அருமை
10/07/2012 12:11 பிற்பகல்
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக