வெள்ளி, அக்டோபர் 19, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்


வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை
அதற்குஉரியன் ஆகச் செயல். (518)

பொருள்: இவன் இந்த வேலைக்குத் தகுந்தவன் என்று ஆராய்ந்து கண்ட பிறகே அவனை அத்தொழிலுக்கு உரியவனாகச் செய்ய வேண்டும்.

1 கருத்து:

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

வள்ளுவா் தந்த வளா்நெறியை மின்வலையில்
அள்ளிப் படைக்கின்ற பேரழகு! - துள்ளுமென்
நெஞ்சம் நெறியுணா்ந்து! நீடுதமிழ்ச் சீரொளிர்ந்து
கொஞ்சும் நெறியுண்ர்ந்து கூறு!

கருத்துரையிடுக