வெள்ளி, அக்டோபர் 05, 2012

இன்றைய பொன்மொழி

மாத்யூ ஆர்னோல்ட்

உலகில் வெற்றிகரமான மனிதனாக வாழ நான்கு நற்குணங்கள் மட்டுமே தேவை. நிறைய பொறுமை, வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தும் திறமை, தவறைக் கண்டிக்கும் துணிவு, தவறு செய்பவர்களையும் அணைத்துச் செல்லும் கனிவுடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக