வியாழன், அக்டோபர் 04, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 51 தெரிந்து தெளிதல்


அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. (503)

பொருள்: அறிவுக்குரிய நூல்கள் பலவற்றைப் படித்துக் குற்றங்கள் இல்லாமல்இருப்பவரிடத்திலும், ஆராய்ந்து பார்த்தால் சில அறியாமைகள் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக