வெள்ளி, அக்டோபர் 12, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்


நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். (511)

பொருள்: ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும் தன்மை உடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக